win double medals

img

BWF உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டைப் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் 

BWF உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஶ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளிப் பதக்கமும், லக்‌ஷயா சென் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.